Ticker

6/recent/ticker-posts

Kalanjiyam Update - 20260501



நினைவில் கொள்ள வேண்டியது
  1.  Dues and deduction இல் element entry delete கொடுக்கும் போது purge என்ற option இதனால் வரையிலும் இருந்தது சென்ற மாதத்தில் இருந்து கிடையாது.  இனி end date மட்டுமே கொடுக்க இயலும்.

  2. Leave creation இல் கேன்சல் என்ற option இருந்தது. இனி cancel என்ற option கிடையாது.Leave cancel செய்ய ticket தான் வைக்க வேண்டும்.
     
  3.  Payroll run ஆகும் அன்று அல்லது Run ஆன பிறகு auto arrear calculation run செய்வதை தவிர்க்கவும். ஒருவேளை run செய்தால் error வந்தால் சரி செய்வது கடினம்.
     
  4.  Auto arrear revoke option கூடிய விரைவில் enable செய்வார்கள். இது வந்தால் auto arrear errors சரி செய்து கொள்ளலாம்.🏹vj🏹

Post a Comment

0 Comments

Recent, Random or Label

WhatsApp Chat