Ticker

6/recent/ticker-posts

Kalanjiyam Update - 20260609

🏹 நண்பர்களே EX employee ஆக உள்ளவர்களுக்கு எவ்வாறு DA arrear தயார் செய்வது என்றால்

*Step 1*
Process இல் சென்று current month வைத்து ex employee இல் யாருக்கு DA arrear தயார் செய்ய வேண்டுமோ அவர்களின் பெயரை select செய்து *calculate arrear* click செய்து From date இல் 01.01.2026 என்று கொடுத்து submit செய்யவும்.

*Step 2*
Submit கொடுத்ததும் monitor status இல் pending என்று காண்பிக்கும். Completed என்று வரும் வரை பொறுமை காக்க. Completed என்று வராமல் Terminated என்று வந்தாலும் no problem.

*Step 3*
Complete என்று வந்த உடன் process இல் current month elements இல் DA arrear amount add ஆகி இருக்கும்
Terminate என்று வந்திருந்தால் ஒரு நாள் கழித்து add ஆகும்.

*Step 4*
Element add ஆகிய உடன் current month இல் process supplementary run இல் DA arraer run செய்யவும். பின்னர் எப்போதும் போன்று arrear பட்டியல் தயார் செய்யவும்.

*Step 5 *
Payroll இல் reports இல் சென்று auto arrear calculation sheet download செய்து கொள்ளவும்.

*Step 6:*
பட்டியல் run செய்வது DA அரியர்..🏹vj🏹

Post a Comment

0 Comments

Recent, Random or Label

WhatsApp Chat