🏹 நண்பர்களே IFHRMS இல் அடுத்த மாற்றத்தை சந்திக்கிறோம்....
Kalanjiyam AI
Issue registration modification
நண்பர்களே இதுநாள் வரையிலும் நாங்கள் டிக்கெட் கொடுத்தால் சரி செய்வதற்கு பல நாட்கள் ஆகின்றது பார்ப்பதில்லை சரி செய்வதில்லை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக தற்பொழுது புதிய மாற்றமாக
Kalanjiyam AI மூலமாக நாம் நமது சந்தேகங்களை நேரடியாக Chatpot மூலமாக சாட் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Issue registration மூலமாக டிக்கெட் ஐடி கொடுத்துக் கொண்டிருந்தோம் தற்பொழுது அதற்கு மாற்றாக issue registration இல் employee support என்று கொடுத்து உள்ளே சென்று நமது டிக்கெட் மெயில் செய்வது போன்று இருக்கும்.
நாம் கொடுக்கப்படும் டிக்கெட் க்கு உடனடியாக சொல்யூஷன் தீர்வு சொல்லப்படும்.
இவ்வளவு நாட்களாக நாம் கொடுக்கப்பட்ட டிக்கெட்டுகளில் இருந்து நமது பிரச்சனைகள்க்கு உரிய தீர்வினை update செய்து வைத்துள்ளார்கள்.
IFHRMS இல் கற்றுக் கொள்ள முடியாதது என்று எதுவும் இல்லை மாற்றங்களை வரவேற்போம்.
எவ்வாறு டிக்கெட் கொடுப்பது என்பதை பற்றிய PDF விரைவில்...🏹vj🏹
0 Comments